BAJAJ ALLIANZ LIFE INSURANCE COMPANY LIMITED

www.allianzbajaj.co.in

NEW FAMILY GAIN LIFE INSURANCE

சேமிப்பு + பாதுகாப்பு + வருமானம்

NEW FAMILY GAIN பாலிசியின் சிறப்பம்சங்கள்

  • பிறந்த குழந்தை முதல் 55 வயது வரை மருத்துவ பரிசோதனை இல்லாமல் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
  • முதல் வருடம் .........................ரூ.12,000
  • இரண்டாவது வருடம்.............ரூ.12,000
  • மூன்றாவது வருடம்...............ரூ.12,000
  • மூன்று வருடங்கள் பிரீமியம் செலுத்தினால் போதும்.
  • 15 வருடங்கள் வரை வேண்டுமானாலும் பிரீமியம் செலுத்தலாம்.
  • 3வருடம் பிரீமியம் செலுத்தியபின் தேவையெனில் நாம் செலுத்திய பணத்தையும், போனஸையும் சேர்த்து ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவோ எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். கணக்கில் 12,000 மட்டும் விட்டுவிட்டு மீதித் தொகையை எடுத்துக் கொண்டால் 15 வருட ஆயுள் காப்பீடு அமுலிலிருக்கும்.
  • நாம் எடுத்தத் தொகையை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. அதற்கு வட்டியும் செலுத்த தேவையில்லை. இருப்பினும் பாலிசியின் பலன்கள் தொடர்ந்து அமுலிலிருக்கும்.
  • வருமான வரி விலக்கு:

                            பிரீமியத்திற்கு        - ( As per Income Tax Act Section 80 (C) )

                            முதிர்வு தொகைக்கு   - ( As per Income Tax Act Section 10 (10) (D) )

காப்பீடு இயற்கை மரணம் விபத்து மரணம்  வயது வரம்பு
  3,50,000 இல்லை 0 - 17
  4,00,000 4,00,000 18 - 45
  1,98,000 1,98,000 46 - 49
  1,50,000 இல்லை 50 - 55

DD எடுக்க வேண்டிய முகவரி:  BAJAJ ALLIANZ LIFE INSURANCE COMPANY LIMITED

                                     PAYABLE AT:  CHENNAI

                                           AMOUNT:  12,000/-

விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டியவை:

  1. ADDRESS PROOF           :  (Ration card, Voters ID, Pan card, Telephone Bill or Passport) இதில் ஏதாவதொன்று

  2. AGE PROOF                    (Birth certificate, Driving license, T.C. or Passport) இதில் ஏதாவதொன்று

  3. I.D. PROOF                      :  (VotersID, Rationcard, Driving license, Passport or Pan card) இதில் ஏதாவதொன்று

  4. PASSPORT SIZE PHOTO  : 1 colour photo.

மேற்கூறிய நான்கு (copy) படிவத்தின கீழேயும் கறுப்பு மையினால் பாலிசிதாரரின் கையொப்பமிட்டு அனுப்பவும். (SELF ATTESTATION).

 

மேலதிக விபரத்திற்கு தொடர்பு கொள்ள: +91-9443389935 சாதிக் - நாகர்கோவில்

FOR MORE DETAILS, PLS CONTACT: +91-9443389935 MR.SATHICK from NAGERCOIL.

EMAIL: sathick@rmpinfotec.biz or rmpsathick@gmail.com