ஓர் அரிய வணிக வாய்ப்பு அழைப்பிதழ்

 

அன்புடையீர்,

உலகெங்கும் சுமார் 125 நாடுகளில் மிகவும் வெற்றிகரமாக செயல்- பட்டுவரும் "நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறை" பற்றிய கருத்தரங்கு வரும் ஞாயிறு மாலை 5:00 முதல் 6:30 வரை நாகர்கோவில், செட்டிகுளம் சந்திப்பிலுள்ள APN.PLAZA -வில் நடைபெறுகிறது (4-வது மாடி- லிஃப்ட் வசதியுண்டு). இதில் சுமார் 52லட்சம் Distributor-களுடன், ISO 9001-2000 certified Co., FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) -யின் உறுப்பினர், World Trade Centre-ன் உறுப்பினர், மற்றும் Last Feb27th 2008-ல் GUINESS WORLD RECORD-ல் இடம்பெற்ற ஒரே நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பெனி மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் அதிவேகமாக வளர்ந்து வரும் சட்டபூர்வமான் ஆசியாவின் மிகப்பெரிய இந்திய நிறுவனம் குறித்து தெரிந்து கொள்ளலாம். காலத்தின் கட்டாயத்தை மனதில் கருதி, ஒவ்வொரு தனிப்பட்டவரின் வருமானத்தையும் கூட்டிக் கொள்ள வேண்டும். 2020-ல் மாதம் ஒரு லட்சமிருந்தால்தான் ஒரு குடும்பத்தை சரிவர நிர்வகிக்க முடியும், அதற்கு நம்மிடம் என்ன வருமான வாய்ப்பு உள்ளது?, அதற்காகவே இக்கருந்தரங்கிற்கு அழைக்கிறோம்.


மேலும் இத்துறை மூலம் வெற்றிபெற்று சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரிய அளவில் உயர்ந்து இன்று லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரராகவும் இருக்கும் முக்கியஸ்தர்களை நேரில் பார்க்கவும், அவர்களது அனுபவங்களை கேட்கவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.


இதே துறையில் நீங்களும் இணைந்து எந்த முதலீடுமின்றி, உலகில் எந்த மூலையிலிருந்தும், உங்கள் பகுதிநேர உழைப்பை மட்டுமே பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டவும் வாய்ப்பிருக்கிறது. (Free online support for worldwide Indian people) வயது வரம்பு கிடையாது. நீங்கள் எந்த துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. (All category people are invited).

 எனவே குளிரூட்டப் பட்ட அரங்கினுள் இருக்கைகள் கிடைக்காமல் தவிப்பதைவிட்டும் இடம்பிடிக்க, சரியான நேரத்தில் வந்து இக்கருத்தரங்கில் நீங்கள் தவறாது கலந்து கொண்டு பயனடையும்படி அன்புடன் அழைக்கிறேன்.

குறிப்பு: அரங்கத்தினுள் நுழையும்போது உங்களது கையிலுள்ள கைபேசியை கண்டிப்பாக சப்தமின்றி (silent mode your mobile) வைத்துக் கொள்ளுங்கள்.

NB: இதில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு ஓர் வாய்ப்பும் தரப்படுகிறது. உங்களது முகவரி, தொலைபேசி அல்லது கைபேசி நம்பரை பதில் மடலில் அறிவித்தால், நேரடியாக உங்களை வந்து சந்தித்து முழுத் தகவலையும் அளிக்கலாம்..

நன்றியுடன்,

தங்க்ள் உண்மையுள்ள,

மு. சாதிக்.- நாகர்கோவில்

தொடர்பு கொள்க: M.SATHICK - 09443389935 - sathick@gmail.com