அனைவருக்கும் வேலை வாய்ப்பு SMS வழி

               

இன்று நாம் வேலையைப் பல வழிகளில் தேடிக் கொண்டு வருகிறோம்.

        வேலைவாய்ப்பு அலுவலகம்

        செய்தித் தாள்

        இணைய தளம்

        அஞ்சல் வழி, பதிவுத் தபால்

        நேரடியாக அலைந்து திரிவது

        நண்பர்கள் வழி

இதில் பற்பல செலவுகளும் ஏற்படும். மன உளைச்சல்களுக்கும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக நேரம் வீணடிக்கப்படுகிறது.

இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் நாம் இதை எளிதாக்கியுள்ளோம்.

வேலை இனி நம்மைத் தேடி வரும் விதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. உங்களது கல்வித் தகுதி, வேலையின் அனுபவங்கள் முதலியவற்றை எங்களது கம்பெனி விண்ணப்பத்தில் பதிவு செய்தால், (பதிவுக் கட்டணம் 300ரூபாய் மட்டும்) விண்ணப்பத்தாரருக்கு ஒரு வருடம் அவர்களது வேலைக்குத் தகுதியான நிறுவனத்தில் நேர்முகத்தேர்வுக்கு கைபேசியில் குறுந்தகவல்கள் (MOBILE SMS) மூலமாக  அறிவிப்புகள் வரும். தாங்கள் விரும்பிய நிறுவனத்தில் தொடர்பு கொண்டு வேலை பெற்றுக் கொள்ளலாம். ஒரு வருடம் SMS வருவதால், வேலையிலிருக்கும்போதே இதைவிட நல்ல வாய்ப்புக் கிடைத்தால், அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பு இதைவிட எளிய முறையில் உங்களை வந்தடையாது. வேலைக்காக அலைய வேண்டியதில்லை. யாரிடமும் கெஞ்சத் தேவையில்லை. அதற்காக காசு வீண்விரயம் செய்யத் தேவையில்லை. மற்றும் ஒவ்வொரு நிறுவன வேலைவாய்ப்புத் தகவல்கள் செய்தித்தாள், இணையதளத்திற்கு செல்வதற்கு முன் உங்களுக்கு கைபேசியில் குறுந்தகவல்களாக வர முன்னுரிமை அமைக்கப் பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு வேலை வாய்ப்புத் தகவல்களை முன்கூட்டியே அறியமுடிகிறது.

வெறும் 300ரூபாயில் உங்களது தகவல்களை எங்களிடம் பதிவு செய்தால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வேலை தேடிவரும். விண்ணப்பங்களை உங்கள் இடத்தின் அருகாமையிலேயே பதிவு செய்து கொள்ளலாம். கீழேக் காணும் எண்ணில் தொடர்பு கொண்டால் முழுத்தகவலும் தரலாம்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவர்களும் வேலைவாய்ப்பை பெற்று பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

மேற்கொண்டு தகவல்களைப் பெற அணுக வேண்டிய முகவரி:

M.SATHICK - 09443389935

BUSINESS DEVELOPMENT MANAGER

STAIGHTMOBILE MEDIA SERVICES PVT LTD., CHENNAI-24

EMAIL: sathick@gmail.com - Code: PGBDM10037.